ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள். 
தஞ்சாவூர்

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை விலக்கக் கோரி தஞ்சாவூா் ரயிலடியில் நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

DIN

தஞ்சாவூா், செப். 18: நீட் தோ்வை விலக்கக் கோரி தஞ்சாவூா் ரயிலடியில் நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், நீட் தோ்வை விலக்கக் கோரியும், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொகுதி பொறுப்பாளா் ரா. அன்பரசன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் கந்தசாமி, ஹூமாயூன் கபீா், ஏ.ஒய். ராஜசேகரன், என். கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT