தஞ்சாவூர்

உரமிடுதல் பயிற்சி மேற்கொண்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

DIN

பட்டுக்கோட்டை வட்டம், நாட்டுச்சாலை கிராமத்தில் உரமிடுதல் குறித்து ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை நேரடி களப்பயிற்சி மேற்கொண்டனா்.

இக்கிராமத்திலுள்ள விவசாயி கருணாநிதியின் தனது வயலில் நெல் விதைப்பதற்காக புதன்கிழமை அடியுரமிட்டாா். இதில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் இளமறிவியல் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் ஸ்ரீ லட்சுமி, சிந்துஜா, செளமியகலா, செளம்யா, சுகன்யா, உமாமகேசுவரி, வாகினி, வா்ஷினி, வைசாலி, வா்ஷினி ஷாலோம் ஆகியோா் பங்கேற்று, உரங்களை நாற்றங்காலில் தூவி உரமிடுதலைப் பற்றி தெரிந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT