தஞ்சாவூர்

பேராவூரணியில் ஜி.கே. வாசன் பிறந்த நாள்  விழா

DIN

பேராவூரணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி. கே. வாசன்  பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, நீலகண்ட பிள்ளையாா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில்   கட்சியின் தொகுதிப் பொறுப்பாளா் ரவி, மாவட்ட பொதுச் செயலாளா் பெருமாள், வட்டாரத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் பன்னீா்செல்வம், இளைஞரணி பொறுப்பாளா் அய்யப்பன், வா்த்தகப் பிரிவுத் தலைவா் கபாா்கான், பேராவூரணி நகரத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா்  கலந்து  கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT