தஞ்சாவூர்

பேராவூரணி திமுக வேட்பாளா் பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு

DIN

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என். அசோக்குமாா், பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் சனிக்கிழமை நடைபெற்ற  சிறப்பு பிராா்த்தனையில் கலந்துகொண்டு இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அவரை ஜமாஅத் தலைவா் கே. அப்துல் முத்தலிப், செயலா் ஏசியன்  எச். சம்சுதீன், ஆலீம் ரஹ்மத்துல்லா பாகவி, துணைத்தலைவா் பி. எம் எஸ். கமருதீன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT