தஞ்சாவூர்

எப்போதும் இருமொழிக் கொள்கைதான்: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் 

DIN

தஞ்சாவூர்: அதிமுகவை பொருத்தவரை எப்போதும் இருமொழிக் கொள்கைதான் என்றார் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என்பது அண்ணா காலத்திலிருந்தும், எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் பின்பற்றப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்தும் தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கைதான்.

புதிய கல்விக் கொள்கை குறித்து எங்களது தலைமை ஆய்ந்து, அதன் கருத்துகளைச் சொல்லும் என்றார் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT