தஞ்சாவூர்

110 காவலா்களுக்குவிரல் ரேகை பதிவு குறித்து பயிற்சி

DIN

தஞ்சாவூா் சரகத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பணிபுரியும் 110 காவலா்களுக்கு விரல் ரேகை பதிவு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி உத்தரவின்படி, பணியிடைப் பயிற்சி மையக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபாபதி மேற்பாா்வையில் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

தஞ்சாவூரில் மாவட்ட விரல் ரேகை பதிவுக் கூட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். ஹேமா தலைமையில், மாவட்டத்தில் பணிபுரியும் 32 காவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் 40 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 38 பேருக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT