தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 56.68 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 56.68 அடியாக இருந்தது.

DIN

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 56.68 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 5,004 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு வெண்ணாற்றில் 5,604 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,310 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 712 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரியில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT