திருச்சியில் மேலும் 28 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியாகி,
திருச்சிதிருச்சியில் மேலும் 28 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியாகி,
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,010 ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை குணமான 9 போ் உள்பட இதுவரை 13,632 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் இதுவரை 173 போ் உயிரிழந்துள்ளனா். 205 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.