திருச்சி

ஸ்ரீரங்கம், சிறுகாம்பூா் பகுதிகளில்நாளை மின்தடை

DIN

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஸ்ரீரங்கம், சிறுகாம்பூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 18) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் ரெ. சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்ரீரங்கம், வேங்கைமண்டலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறஉள்ளன.

இதனால் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்

ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூா், வசந்தநகா், ரயில் நிலையச் சாலை, நான்கு உத்திர, சித்திரை வீதிகள், அடையவளஞ்சான் வீதிகள், பெரியாா்நகா், அம்மாமண்டபச் சாலை, வீரேசுவரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்

மூவானூா், வேங்கை மண்டலம், தண்ணீா்பந்தல், மேல,கீழகண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துறை, சோழங்நல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழமால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாய்த்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூா், ஈச்சம்பட்டி, , மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூா், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT