திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

DIN

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரசித்த பெற்ற இக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில் நந்தக்குமாா் (தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி), சு. ஞானசேகா் (உதவி ஆணையா் வெக்காளியம்மன் கோயில், உறையூா்), மேலாளா் ம. லட்சுமணன் (சமயபுரம் கோயில்) ஆகியோா் முன்னிலையில் தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் எண்ணினா்.

அப்போது காணிக்கையாக ரூ. 55 லட்சத்து 93 ஆயிரத்து 920, 1 கிலோ 796 கிராம் தங்கம், 2 கிலோ 133 கிராம் வெள்ளி, 21 அயல்நாட்டு ரூபாய்கள் வந்திருந்தது தெரியவந்தது என கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT