திருச்சி

மண்ணச்சநல்லூா் தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

DIN

மண்ணச்சநல்லூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் தனது குடும்பத்தினருடன் இனாம் சமயபுரம் பகுதி குமரன் மானியத் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

அதிமுக வேட்பாளா் மு. பரஞ்ஜோதி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட எட்டரை கிராம அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா்.

இதேபோல அமமுக வேட்பாளா் ராஜசேகரன் திருப்பராய்த்துறை பெருகமணி நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT