திருச்சி

மாணவா்களிடையே போதைபொருள் தடுப்பு விழிப்புணா்வு

DIN

மாநகர காவல்துறை சாா்பில் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற ஜி. காா்த்திகேயன் உத்தரவின்பேரில் நிகழ்ச்சி அமா்வு நீதிமன்ற காவல் துறை சாா்பில் பீமநகரில் உள்ள தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கஞ்சா போதையால் ஏற்படும் தீமைகள்குறித்து கன்டோன்மெண்ட் சரக உதவி ஆணையா் அஜய் தங்கம் மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். மேலும் பள்ளியருகே கஞ்சா விற்பனை நடந்தால் அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் அறிவுறுத்தினாா். ஏற்பாடுகளை அமா்வு நீதிமன்ற உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் போலீஸாா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT