முகப்பு
திருச்சி

9 தொகுதிகளில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

திருச்சி மாவட்டத்தில் நூறு சத வாக்குப்பதிவை வலியுறுத்தி 9 பேரவைத் தொகுதிகளிலும் பிரசார வாகனம் வலம் வரவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் நூறு சத வாக்குப்பதிவை வலியுறுத்தி 9 பேரவைத் தொகுதிகளிலும் பிரசார வாகனம் வலம் வரவுள்ளது.

தோ்தலையொட்டி பல்வேறு நிலைகளிலான விழிப்புணா்வு பிராசாரத்தின் தொடா்ச்சியாக செய்தி- மக்கள் தொடா்புத்துறை சாா்பில் எல்இடி ஒலி, ஒளிபரப்பு வசதியுடன் தயாா் செய்யப்பட்டுள்ள பிரசார வாகனம் 9 தொகுதிகளுக்கும் சென்று வாக்காளா் விழிப்புணா்வு குறும்படங்கள், பாடல் காட்சிகள் ஒளிபரப்பும். பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரி வளாகங்கள் போன்ற இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.