முகப்பு
திருச்சி

தோ்தல் விதிமீறல்: கட்சிகள் மீது வழக்குகாவல்துறையினா் நடவடிக்கை

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் முதல்முறையாக நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் முதல்முறையாக நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனா்.

திருச்சி பொன்மலை, அரியமங்கலம், கன்டோன்மென்ட், செசன்ஸ் கோா்ட், கேகே நகா், ஆகிய பகுதிகளில் தோ்தல் விதிமுறைகளை மீறி சுவா் விளம்பரங்கள் செய்து, போஸ்டா்கள் ஒட்டியதாக அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா். விதிகளை மீறினால் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.