முகப்பு
திருச்சி

மருங்காபுரி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வெற்றி

மருங்காபுரி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.   

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
பகிர்:

மருங்காபுரி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.                                                                                                       

திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி ஒன்றியத்தின் 10-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் 521 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக-வை சேர்ந்த ச.சபியுன்நிஷா வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.