திருச்சி

மின்சாரம் பாய்ந்து கரும்புச் சாறு கடை உரிமையாளா் பலி

DIN

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கரும்புச் சாறு கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

திருச்சி சுப்பிரமணியபுரம், கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் ஜாஹீா் மகன் சாகுல்ஹமீது (19). குண்டூா் அருகில் வைத்துள்ள கடையில் இயந்திரம் மூலம் கரும்புச்சாறு பிழியும்போது இவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கிய அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT