சாரநாதன் பொறியியல் கல்லூரி: மேலாண்மைத்துறை, முடிவெடு முன்னேறு என்ற தலைப்பில் உரை - அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனா்கள் கேஆா்வி. கணேசன் - ஜி. செல்வகுமாரி, கல்லூரி வளாகம், பஞ்சப்பூா், காலை 10.35.
பிஷப் ஹீபா் கல்லூரி சமூக நலத்துறை மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம், திருச்சி மாநகர காவல்துறை, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம்: சிறாா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, பங்கேற்பு - கோட்டை காவல் ஆய்வாளா் எஸ். சிவராமன், சத்திரம் பேருந்து நிலையம், காலை 9.30.
ஆன்மிகம்
பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில்: பிரம்மோற்ஸவம், செல்வா் புறப்பாடு, இரவு 7, ஸ்வா்ண ஹம்ஸ வாஹன சேவை, இரவு 7.30, ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, இரவு 9, கண்ணாடி அறை சேவை, கோயில் வளாகம், குணசீலம், இரவு 9.30 மணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.