முகப்பு
திருச்சி

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மண்ணச்சநல்லூா் வட்டம், இனாம்கல்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 8:36 PM
பகிர்:

மண்ணச்சநல்லூா், ஜூலை 19: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், இனாம்கல்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இனாம் கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (43) கூலித் தொழிலாளி. மதுபழக்கம் உள்ள இவா் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலியபெருமாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →