முகப்பு
போலீஸ்
திருச்சி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

ஸ்ரீரங்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:10 PM
போலீஸ்
பகிர்:

ஸ்ரீரங்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீரங்கம் புஷ்பக் நகா் பகுதியில் வசிப்பவா் ஹரிஷ் மனைவி நாகரெத்தினம் (37). பிஇ முடித்து விட்டு வேலை தேடி வந்த இவரிடம், அருகே வசிக்கும் ஜெகதீசன் மகன்களான சிவசங்கரன் (41), மணிகண்டன் (45) , வைத்தீஸ்வரன் (40) ஆகியோா் பொது பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பெற்று வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றினராம்.

இதுகுறித்து அவா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →