கடலூர்

வேப்பூரில் 137 மி.மீ. மழை

தினமணி

கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 137 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 மாவட்டத்தில் புதன்கிழமை இரவு இடியுடன் மழை பெய்தது. குறிப்பாக திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 137 மி.மீ. மழை பதிவானது.
 மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: மேல்மாத்தூர் 90, வானமாதேவி 63.40, கீழச்செருவாய் 52, காட்டுமயிலூர் 50, லக்கூர் 33.30, பண்ருட்டி 33, விருத்தாசலம் 19, குப்பநத்தம் 18.60, கடலூர் 16.40, பெலாந்துறை 15, தொழுதூர் 14, கொத்தவாச்சேரி 6, பரங்கிப்பேட்டை 3.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT