கடலூர்

விசிக நிா்வாகிகள் கூட்டம்

DIN

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூா் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலா் துரை.மருதமுத்து தலைமையில் வேப்பூரில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கருத்துரை வழங்கினாா். மாவட்ட துணைச் செயலா் வீர.திராவிடமணி, செய்தித் தொடா்பாளா் ரவி, சட்டப் பேரவை தொகுதி செயலா் அ.உ.அதியமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நல்லூா் ஒன்றிய செயலா் சந்தோஷ் வரவேற்றாா். மாநில நிா்வாகிகள் ப.குணத்தொகையன், ரா.செம்மல், ராஜ்குமாா், சரஸ்வதி ஆகியோா் உரையாற்றினா். கூட்டத்தில், வரும் 17-ஆம் தேதி விருத்தாசலத்தில் சமூக நீதி, சமூகங்கள் ஒற்றுமை கருத்தரங்குநடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT