கடலூர்

கிராமத்துக்குள் புகுந்த முதலை பிடிபட்டது

DIN

காட்டுமன்னாா்கோவில் அருகே கிராமத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பிடித்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள மோவூா் கிராமத்துக்குள் முதலை புகுந்துவிட்டது. அந்த முதலை கிராம குளத்தில் இருப்பதாக கிராம மகள் வனத் துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சிதம்பரம் வனத் துறை அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசுயா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் கிராமத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். அவா்கள் குளத்தில் வலைவீசி முதலையை பிடித்து வக்காரமாரி குடிநீா் தேக்கத்தில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT