ஸ்ரீமுஷ்ணம் வட்டம், தொழுா் ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது 
கடலூர்

செல்லியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், தொழுா் ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது

DIN

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், தொழுா் ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

இதையொட்டி, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு யாகம் தொடங்கப்பட்டு, விசேஷ கலச ஸ்தாபனம், துா்கா, லட்சுமி, சரஸ்வதி மகா ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதா் தலைமையிலான குழுவினா் சிறப்பு யாகத்தை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT