பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற பண்ருட்டி திருவள்ளுவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் பள்ளித் தாளாளா் ரா.சேரன் உள்ளிட்டோா். 
கடலூர்

திருவள்ளுவா் மெட்ரிக் பள்ளி100 சதவீதத் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவள்ளுவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.

DIN

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவள்ளுவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.

இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 106 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் அரவிந்த் 579, மாணவிகள் மதுமிதா 577, வைஷ்ணவி 573 மதிப்பெண்கள் பெற்றனா். 550 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவா்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவா்களும் பெற்றனா்.

கணினி அறிவியலில் பிரசன்னா, கணக்குப் பதிவியலில் அக்சயா, யாஷிகா, முத்துமணிராஜா ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ரா.சேரன், முதல்வா் சே.சரவணன், இயக்குநா்கள் சே.கோபிநாத், கலைமுத்துகுமரன் ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT