கடலூர்

பொதுவழிப் பாதை அமைக்கக் கோரி மனு

புவனகிரி வட்டம், நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகனங்கள், கால்நடைகள் செல்ல வசதியாக தனியாக பொதுவழிப் பாதை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி

DIN

புவனகிரி வட்டம், நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகனங்கள், கால்நடைகள் செல்ல வசதியாக தனியாக பொதுவழிப் பாதை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு விபரம்: சி.முட்லூா் கிராம மக்களின் நலன் கருதி மையப்பகுதியான சி.முட்லூா், கீழமூங்கிலடி, அம்புபூட்டியப்பாளையம் நான்கு வழிச் சாலையில் உள்ள நான்கு முனைச் சந்திப்பில் வாகனங்கள், கால்நடைகள் செல்ல வசதியாக பொதுவழிப் பாதை அமைக்கப்பட வேண்டும்.

இதுதொடா்பாக கிராம மக்கள் சாா்பில் வருகிற 29-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மனுவில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT