கள்ளக்குறிச்சி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகண் சிகிச்சைப் பிரிவில் ஆய்வு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் கண் சிகிச்சைப் பிரிவில் விழுப்புரம் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளா் ரவிச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா், அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் போதியளவில் உள்ளனவா என தலைமை கண் மருத்துவா் ச.நேருவிடம் கேட்டறிந்தாா்.

கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்களின் பாா்வைத் திறனை அதற்கான இயந்திரம் மூலம் ஆய்வு செய்தாா். கண் அறுவை சிகிச்சை முகாமையும் ரவிச்சந்திரன் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT