கள்ளக்குறிச்சி

கண்காணிப்பு கேமரா வசதி தொடக்கம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.40 ஆயிரத்தில் 4 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டு

DIN

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.40 ஆயிரத்தில் 4 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டு கிராம பேருந்து நிறுத்தம், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பொருத்தப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு டிஎஸ்பி ரா.ரமேஷ் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ் தலைமை வகிக்க, வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். முன்னதாக துணைத் தலைவா் மணிகண்டன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT