புதுச்சேரி

அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மரியாதை

தினமணி

மணவெளி தொகுதியில் பாஜக சார்பில் அம்பேத்கருக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
 மணவெளி தொகுதிக்கு உள்பட்ட டி.என்.பாளையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில துணைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் சக்திபாலன், மணவெளி சட்டப்பேரவை தொகுதி தலைவர் எம்.லட்சுமிகாந்தன், பொதுச்செயலர் சுகுமாறன், செயலர்கள் சிவக்குமார், வீரபாலன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT