புதுச்சேரி

களிமண் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு முகாம்

DIN


நவீன காலத்துக்கு ஏற்ப புதுவிதமான களிமண் பொம்மைகள் தயாரிக்க புதுச்சேரியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி கணுவாப்பேட்டை கிராமத்தில் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் பழைமையான களிமண் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நலிந்து வரும் இந்தத் தொழிலைப் பாதுகாக்கும் பொருட்டு, சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர்கள், கைவினைக் கலைஞர்கள் இணைந்து சிறப்பு பயிற்சிமுகாமில் ஈடுபட்டனர்.
முகாமில் நவீன காலத்துக்கு ஏற்ப வர்த்தகத்துக்கு உகந்த புதிய விதமான களிமண் பொம்மைகளைத் தயாரிக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில் தேசிய விருதாளர் முனுசாமி, ஆடை அலங்காரத் தொழில்நுட்பப் படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT