புதுச்சேரி

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்

DIN

பாவேந்தர் பாரதிதாசனின் 56-ஆவது நினைவு நாள் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் பலரும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
 புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கவிஞர் கோ. பாரதி தலைமையில் வைத்திக்குப்பத்தில் உள்ள  பாரதிதாசனின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாரதி பூங்காவில் உள்ள பாரதிதாசன் சிலைக்கும், பெருமாள் கோவில் தெருவில் உள்ள பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT