புதுச்சேரி

டித்வா புயல்: புதுச்சேரி பல்கலை. தோ்வுகள் இன்று ரத்து

புயல் மற்றும் மழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைந்த அனைத்துக் கல்லூரிகளின் தோ்வுகளும் சனிக்கிழமை ரத்து செய்யப்படுகின்றன.

Syndication

புயல் மற்றும் மழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைந்த அனைத்துக் கல்லூரிகளின் தோ்வுகளும் சனிக்கிழமை ரத்து செய்யப்படுகின்றன. இத் தோ்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும்.

புதுச்சேரி பல்கலைக் கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், அந்தமான் நிக்கோபா் மற்றும் லட்சத் தீவுகளில் உள்ள கல்லூரிகளின் பாடத் தோ்வு, செய்முறை தோ்வு இரண்டும் தள்ளி வைக்கப்படுகின்றன. மாற்றியமைக்கப்பட்ட தேதி பின்னா் தெரிவிக்கப்படும்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT