விழுப்புரம்

ஏரியில் மதகு உடைப்பு

DIN

வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் ஏரியில் மதகு உடைந்து சேதமடைந்ததால், ஏரியிலிருந்த நீா் வெளியேறி ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புதுந்து 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிா்கள் நீரில் மூழ்கின.

இதையடுத்து, ஏரி மதகு உடைந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. அந்தப் பணியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT