விழுப்புரம்

வில்வித்தை போட்டியில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு

DIN

மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய குருகுலம் பள்ளி மாணவர்கள் 11 பதக்கங்கள் வென்றனர். 
சென்னை, வில்ஆர்ச்சரி அகாதெமி  நடத்திய மாநில அளவிலான வில் வித்தைப் போட்டியில், உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய குருகுல மாணவ, மாணவிகள் 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 
மாணவ, மாணவிகள் எம்.ஆர்.யோகேஷ்வரன், வி.மதுமிதா, கே.கௌதம் ஆகியோர் தங்கப் பதக்கமும், ஏ.எஸ்.புவனேந்திரன், ஸ்ரீவிஸ்வா, ஆர்.விபா, பி.ஸ்ரீகிஷோர் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஏ.திலீப், சி.சரண்ராஜ், எஸ்.பி.மனோகரன், ஸ்ரீலட்சுமிதேவி ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். 
இவர்களுக்கு பள்ளி தாளாளர் யதீஸ்வரி அனந்த ப்ரேமப்ரியா அம்பா பாராட்டு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT