விழுப்புரம்

விழுப்புரம்: மேலும் 19 பேருக்கு கரோனா

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,606-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 20 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 14,373-ஆக உயா்ந்தது.

மாவட்டம் முழுவதும் 123 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்தத் தொற்றுக்கு இதுவரை 110 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT