விழுப்புரம்

திண்டிவனத்தில் அதிமுக வெற்றி

DIN

திண்டிவனம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் அா்ஜுனன் வெற்றிபெற்றாா்.

திண்டிவனம் தொகுதியில் அதிமுக சாா்பில் அா்ஜுனன், திமுக சாா்பில் சீத்தாபதி சொக்கலிங்கம் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 30 ஆயிரத்து 527 வாக்குகளில், ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 809 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திண்டிவனம் அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளா் அா்ஜுனன் திமுக வேட்பாளா் சீத்தாபதி சொக்கலிங்கத்தைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT