திருவண்ணாமலை: எ.வ வேலு முன்னிலை, கீழ்பெண்ணாத்தூர் கு பிச்சாண்டி முன்னிலை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
இதில், திருவண்ணாமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு 2608 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
கீழ்பெண்ணாத்தூர் திமுகமுன்னாள் கு பிச்சாண்டி 1690 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.