தினப்பலன்கள் - சிம்மம்
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும். அடுத்த வரைநம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
Advertisement