முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - மிதுனம்

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 6:02 PM

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

Advertisement