முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - தனுசு

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 6:20 PM

இன்று எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Advertisement