முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - கடகம்

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 6:05 PM

இன்று பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

Advertisement