இன்றைய ராசி பலன் (23.04.2026) - தனுசு
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
Advertisement