இன்றைய ராசி பலன் (24.04.2026) - கடகம்
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
Advertisement