தினப்பலன்கள் - மிதுனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த நாள்..
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:05 PM
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9