முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - மகரம்

இன்றைய நாள் எப்படி?

பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:12 PM

இன்று கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். அடுத்தவர் பிரச்சனைகளில் தீர்வு சொல்வீர்கள். திடீர் கோபம், வேகம் இருக்கலாம். வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9..

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.