தினப்பலன்கள் - கன்னி
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
தினப் பலன்கள்தினப்பலன்கள் - கன்னி
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9