முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - கும்பம்

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 9

முழு கட்டுரையைப் படிக்க →