தினப்பலன்கள் - கும்பம்
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 3