தினப்பலன்கள் - கன்னி
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பேச்சில் கோபமும், குடும்பத்தில் சிறு குழப்பங்களும் ஏற்படும். மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7