தினப்பலன்கள் - ரிஷபம்
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7