தினப்பலன்கள் - கடகம்
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் நடக்கும். ஆனாலும் மூன்றாவது மனிதரின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9